1, உங்கள் சரியான பிறந்த நேரத்தை கொண்டு சாரஜோதிட
முறையில் துல்லியமாக கணித்து பலன் சொல்லப்படும் .
2, கம்பியூட்டர் ஜாதகமும் கணித்து தரப்படும் இதில் உங்கள்
எதிர்கால வாழ்க்கையின் தசா,புத்தி பலன்கள் 25வருடம்
வரை நீங்களே பார்த்து தெரிந்து கொள்ளும் வகையில் உள்ளது
3 , திருமனபொருத்தம் கணித்து பிரின்ட் செய்து கொடுக்கப்படும்
4, எம்மிடம் ஜாதகம் கணிப்பவர்களுக்கு இலவசமாக ராசிக்கல்
பரிந்துரை சொல்லப்படும் , அத்துடன் பஞ்சபட்ச்சி சாஸ்திரம்
எனும் அதிழ்டநேரம் கணித்து கொடுக்கப்படும்
5, உங்கள் ஜாதகம் கணிப்பதற்கு உங்களின்
பிறந்த தேதி மாதம் வருடம்
பிறந்த நேரம் மற்றும் பிறந்த ஊர் அவசியம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக