ஜாதகத்தில் 11 பாவகங்கள் நன்றாக இருந்தாலும்
லக்னம் என்ற பாவகம் சரியாக இல்லாவிட்டால் அந்த ஜாதகர்
மற்ற 11 பாவக பலனை அனுபவிக்கமுடியாது இது ஜோதிட விதி
திருமணதிற்கு 7ஆம் பாவகம் ஆகும், இந்த பாவகம் நல்ல
நிலைமையில் இருக்க வேண்டும்
அடுத்து பூர்வபுண்ணிய பாவகம் 9 ஆகும் இதுவும்
நல்ல நிலைமையில் இருக்கணும் ........இத்துடன் 5ம் பாவகமும்
நல்லநிலையில் இருக்கணும் (சந்தோசம், குழந்தை பிறப்புக்கு )
அடுத்தபடியாக களத்திரகாரகன் என்னும்
ஆணுக்கு சுக்கிரனும், பெண்ணுக்கு செவ்வாயும் நல்ல
நிலமையில் இருக்கவேண்டும் ...........,
அடுத்ததாக நடப்பு தசாநாதன், புத்தி நாதன் கண்டிப்பாக நன்றாக
அமைய வேண்டும்
இத்தோடு ஆண், பெண் பொருத்தம் பார்த்தல் வேண்டும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக