ஜாதகத்தில் திருமணம் பற்றி அறிய ஏழாம்பாவத்தை பார்க்கவேண்டும்
சாரஜோதிடப்படி ஏழாம் பாவம் 1,3,5,9,11ஆகிய பாவங்களை தொடர்பு கொண்டால் திருமணவாழ்க்கை மகிட்ச்சி யாக இருக்கும் ,
7ம் பாவம் 2,4,6,10ஆகியபாவங்களுடன் தொடர்புகொண்டால் திருமணவாழ்க்கை சுகபோகம் என்பது சுமாராக இருக்கும் ஏனென்றால்
ஜாதகரின் மனைவி செல்வாக்கு அதிகமாக இருக்கும், மனைவி அதிகாரம்
அதிகம் என்பதால் அவர் விருப்பம் பட்டால்தான் சுகம் உண்டு
7ம் பாவம் 8,12 தொடர்புகொண்டால் திருமணவாழ்க்கை பிரச்சனை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக