வியாழன், 25 ஏப்ரல், 2013

12paavam palankal

                       சார ஜோதிடம் மூலம் 12பாவங்களுக்கும் 8,12ம் பாவம் தொடர்புகொண்டால்
என்னென்ன பலன் உண்டாகும் என்பதை சுருக்கமாக பார்போம் .

1ம் பாவம் 8,12ஐ தொடர்புகொண்டால்  சுயமுயற்சி ,கெளரவம் ,எடுத்த காரியத்தில் வெற்றி ,
போன்ற காரியங்கள் தடைப்படும் ,வீட்சியடையும் ,தாழ்வுமனப்பாண்மை உண்டாகும்,ஆயுளுக்கும் பங்கம் , விபத்து தலை பகுதி பாதிப்பு உண்டாகும்  .

2ம் பாவம் 8,12ஐ தொடர்புகொண்டால் வாக்கு ,பேச்சுத்திறன் ,பணம் ,போன்றவை ஜாதகருக்கு 
பிரச்சனையை கொடுக்கும் .

3ம் பாவம் 8,12ஐ தொடர்புகொண்டால் மனோ தைரியம் இருக்காது ,சிறுதூர பயணம் குறைவு ,தகவல் தொடர்பு நன்றாக இருக்காது ,இளைய சகோதரன் ,சகோதரி இருபதற்கு வாய்ப்பு குறைவு  அப்படி இருந்தாலும் உறவு இருக்காது .

4ம் பாவம் 8,12ஐ தொடர்புகொண்டால் கல்வியில் தடை ,வாகன விபத்து ,சொந்தவீடு இருக்காது ,தாய்க்கு உடல்நிலை ஆரோக்கிய  குறைவு ஏற்படும் .

5ம் பாவம் 8,12ஐ தொடர்புகொண்டால் சந்தோஷம் குறைவு ,குழந்தை பிறப்பு பிரச்சனை 

6ம் பாவம் 8,12ஐ தொடர்புகொண்டால் வேலைக்கு போவதில் பிரச்னை உண்டு , கடன் வரும் ,நோயுண்டு .....

7ம் பாவம் 8,12ஐ தொடர்புகொண்டால் திருமனபிரச்சனை 

8ம் பாவம் 8,12ஐ தொடர்பு கொண்டால் ஆயுளுக்கு பிரச்னை .

9ம் பாவம் 8,12ஐ தொடர்புகொண்டால் ஆண்மிக முரண்பாடு ,தந்தைக்கு பிரச்சனை 

10ம் பாவம் 8,12ஐ தொடர்புகொண்டால் அந்தஸ்து பிரச்சனை 

11ம் பாவம் 8,12ஐ தொடர்புகொண்டால் மகிட்சி இருக்காது ,நண்பர்களால்  தொல்லை 

12.ம் பாவம் 8,12ஐ தொடர்புகொண்டால்  ஷேர் மார்க்கெட் தொஷில் சிறப்பு இல்லை போட்டபணம் திரும்ப கிடைப்பது கஷ்டம் 

                                           shanmuga astrology,  nagapattinam   contact 0091-8526955514 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக